வலங்கைமான் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா
NEWS Aug 27,2025 02:34 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வலங்கைமான் மற்றும் சந்திரசேகரபுரம் குறுவள மையங்களின் அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. கல்வி அலுவலர் சுகந்தி, தலைமை ஆசிரியர்கள் பிரேமா, நீலா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் எழிலரசி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கினர்.