முத்துப்பேட்டையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசியதில், வரும் 1ம் தேதி 33வது ஆண்டு விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்றும், நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களைப் பேச வேண்டும் தவிர, பாஜகவைக் குறித்து தேவையில்லாமல் நாகரீகமற்ற முறையில் விஜய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.