திருத்துறைப்பூண்டி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
NEWS Aug 26,2025 05:44 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள புனித தெரசா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ மாரிமுத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து உணவருந்தினார்.