திருவாரூர் அருகே கோவில் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.