மணவெளித்தெரு ஸ்ரீ பாளையத்தம்மன் ஆலய திருவிழா
NEWS Aug 26,2025 10:44 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மணவெளித் தெருவில் உள்ள ஸ்ரீபாளையத்தம்மன் ஆலயத்தில் இன்று 25-ந்தேதி திங்கட்கிழமை காலை காலை ஒன்பது மணிக்கு மஞ்சள் நீர் விளையாட்டு விழாவும், காலை பதினொன்று மணிக்கு விடையாற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.