நெம்மேலியில் உழவரைத்தேடி சிறப்பு முகாம்
NEWS Aug 25,2025 11:46 am
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் நெம்மேலி வருவாய் கிராமத்தில் தமிழக முதல்வரின் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் நடைபெற்றது. தோட்டக்கலை அலுவலர் ஞானசேகரன் மற்றும் சிவமணி கலந்து கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர். கால்நடை உதவி மருத்துவர் கால்நடை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.