பேரளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
NEWS Aug 20,2025 01:52 pm
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு வருவாய்த்துறை பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வகுப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், புதிய மின்னணு குடும்ப அட்டை, விவசாயத்திற்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்கள்.