மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
NEWS Aug 19,2025 01:11 pm
திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே கோட்டூர், தட்டான்கோவில் மற்றும் கிடாரம்கொண்டான் பகுதிகளிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான பொறுத்துணர் கம்பியர் மோட்டார் வண்டி கம்பியால் பற்ற வைப்பவர் பிரிவுகளுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்க நேரடி மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.