திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சமபந்தி விருந்து
NEWS Aug 17,2025 04:27 pm
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோயிலில் சமபந்தி விருந்தினை கலெக்டர் மோகனசந்திரனும் எம்எல்ஏ பூண்டி கலைவாணனும் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு பரிமாறினர். இதில் நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், துணை தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷ்னர் சுரேந்திரஷா, நியமனகுழு உறுப்பினர் வாரைபிரகாஷ், கவுன்சிலர் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவியரசு செய்திருந்தார்.