போர்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட கோரிக்கை
NEWS Aug 07,2025 12:10 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் செல்லும் சாலை பள்ளங்கள் நிறைந்து உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும், சட்ட காலதாமதம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைத்துவோம் என்று பாமக செயலாளர் வேணு பாஸ்கரன் கூறினார். உடன் உழவர் பேரியக்க உலகநாதன், பாமக வடக்கு மாவட்ட பி.எஸ்.பழனி, வன்னியர் சங்க செயலாளர் கணேச சண்முகம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.