BIG NEWS Feb 12,2026 11:20 pm
ஆலங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி காமராஜர் காலனி செந்தில் வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை...