BIG NEWS Mar 29,2026 03:57 pm
மன்னார்குடி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பயிற்சி வகுப்பில் 415 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களும், 436...