Logo
Download our app
ஊழியர்களுக்கு தங்க நாணயம் ரொக்க பணம் வழங்கி கவுரவிக்கும் லக்கிஷா குரூப்ஸ்
NEWS   Oct 30,2024 09:59 am
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அடுத்த காத்தான்சாவடி பகுதியில் இயங்கி வரும் லக்கிஷா குரூப்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லக்கிஷா குரூப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஏ.கே. சந்துரு தங்க நாணயம், ரொக்க பணம், அறுசுவை உணவுகள் வழங்க ஊழியர்களை கௌரவப்படுத்தினார். ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு கவுரவித்து வரும் உரிமையாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Top News

LATEST NEWS   Jun 26,2026 11:10 pm
ఒక్కో కోడి గుడ్డు రూ.10
రిటైల్ మార్కెట్లో ఏప్రిల్ నెలలో ఒక కోడి గుడ్డు ధర రూ.4 ఉండగా.. మే వచ్చే సరికి రూ.5కి చేరింది. జూన్ తొలి వారంలో అదే కోడిగుడ్డు...
LATEST NEWS   Jun 26,2026 11:10 pm
ఒక్కో కోడి గుడ్డు రూ.10
రిటైల్ మార్కెట్లో ఏప్రిల్ నెలలో ఒక కోడి గుడ్డు ధర రూ.4 ఉండగా.. మే వచ్చే సరికి రూ.5కి చేరింది. జూన్ తొలి వారంలో అదే కోడిగుడ్డు...
LATEST NEWS   Jun 26,2026 03:08 pm
आईटीएस 6थ वॉव ने 'विश्व महा जलप्रलय सभ्यता – मत्स्यावतार सभ्यता' पर अभिनव शोध रूपरेखा प्रस्तुत की
हैदराबाद: विश्व इतिहास दिवस 2026 के अवसर पर हैदराबाद स्थित संस्था आईटीएस 6थ वॉव (ITS 6TH WOW) ने 'जय मत्स्यावतार...

LATEST NEWS   Jun 26,2026 12:24 pm
మంచి చికెన్‌ను ఇలా గుర్తించండి
మార్కెట్‌లో కుల్లిన చికెన్ విచ్చ‌ల‌విడిగా అమ్ముతున్నారు. తాజాగా ఉండే చికెన్ లేత గులాబీ రంగులో మృదువుగా ఉంటుంది. దీనికి చెడు వాస‌న ఉండదు. నొక్కితే మళ్లీ మాములు...

⚠️ You are not allowed to copy content or view source