திருத்துறைப்பூண்டியில் தவெகவினர் கொண்டாட்டம்
NEWS May 11,2026 11:07 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தவெக செயலாளர் கௌதம் அவர்கள் தலைமையில் முதல்வராக விஜய் பதவியேற்றதற்காக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாற்று கட்சியினர் ஒன்றிய இணைச் செயலாளர் கௌதம் அவர்கள் தலைமையில் செய்யதுமீறான் ,ஹாஜி முகம்மது, தினேஷ் ,கருணாகரன், கதிரேசன், வெற்றி ஆகியோர் தவெக கட்சியில் இணைத்துக் கொண்டனர்