www.breakingnow.app | Tue, 17 Nov 2026
BIG NEWS Tamil Nadu, Thiruvarur

நீடாமங்கலம் பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பு

Share:
128 Views
நீடாமங்கலம் பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் புள்ளவராயன் குடிக்காடு, வையகளத்தூர், முன்னாவல்கோட்டை, சோனாப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் திரு TRB.ராஜா அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

B.
Get instant news alerts in 60 words!

Download Breaking Now App on your smartphone.