புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
NEWS Mar 16,2026 09:08 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் சங்கர், இன்று காலை ஓசூர் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உற்சாகமாகப் வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.