முத்துப்பேட்டை காவல் இன்ஸ்பெக்டராக முத்துக்குமார்
NEWS Mar 04,2026 04:38 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மாரிமுத்து பணியிடம் மாற்றம் செயப்பட்டு திருச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அதனால் முத்துப்பேட்டை காவல் சரகத்திற்கு தஞ்சை மாவட்டம், வல்லம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முத்துக்குமார் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.