திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
NEWS Feb 26,2026 05:04 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வருவாய் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது.