திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
NEWS Feb 26,2026 05:05 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் மக்கள் விரோத புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்ததை திரும்ப பெற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகிக்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர்.