திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம்
NEWS Feb 19,2026 11:15 am
திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது. கனரக வாகனங்களுக்கு FC புதுப்பிக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.