திருத்துறைப்பூண்டி கலெக்டரிடம் அளித்த புகார் மனு
NEWS Feb 13,2026 01:26 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரியலூர் சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்:- டாஸ்மாக் மதுக்கடையினை அரசலடி தெருவிற்கு கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதால் அப்பகுதி தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசலடி டாஸ்மாக் கடையினை திறக்க தடை விதிக்க வேண்டும்.