திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு இடத்தை கடந்து செல்ல மிகவும் காலதாமதம் ஆகிறது. வலங்கைமானில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.