மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் குடமுழுக்கு டிச.28 முன்னிட்டு நகரில் நெருக்கடி ஏற்படாமல் விழாவை காண வரும் பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்த கடைத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.