திருவாரூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு காட்டூர் கலைஞரின் தாயார் நினைவிடத்தில் திமுக மாவட்ட ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் தலைமையில் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்